Our Feeds


Wednesday, December 18, 2019

www.shortnews.lk

ஹஜ் குழுத் தலைவராக பேருவளை முன்னாள் நகர பிதா மர்ஜான் பளீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் குடும்ப நண்பர் பேருவளை அரசியல் பிரபலம் மர்ஹூம் பளீல் ஹாஜியாரின் மகனான பேருவளை முன்னாள் நகர பிதா மர்ஜான் பளீல் அவர்களுக்கு  இந்த நியமனம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »