முன்னால் ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சு.க செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மைத்திரிக்காக சு.க MPக்கள் எவரும் பதவி விலகாதமையினால் தற்போது மைத்திரி பாராளுமன்றம் நுழைய முடியாத நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.