இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து மற்றும்
சீனத் தூதுவர் Cheng Xueyuan ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை
தனித்தனியே சந்தித்து பேச்சு நடத்தினர். இந்த சந்திப்புகளின்போது பரஸ்பரம் உறவுகள் குறித்து விரிவாக
பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.