Our Feeds


Monday, January 6, 2020

www.shortnews.lk

04/21 குண்டுத் தாக்குதல் - மைத்திரி, ஹிஸ்புல்லாஹ், அஸாத் ஸாலி ஆகியோரை விசாரிக்க முடிவு

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யத் தீர்மானித்துள்ளது.இது குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேபோல் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் , மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »