சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று கைதுசெய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க எம் பி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இன்று அவர் நுகேகொட ,கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.