Our Feeds


Saturday, January 11, 2020

www.shortnews.lk

சொந்தப் பணத்தில் சிங்கப்பூருக்கு மருத்துவத்திற்க்காக செல்கிறார் ஜனாதிபதி கோத்தபாய - அரச நிதியை தவிர்த்தார்

 

மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக இம்மாத இறுதியில் சிங்கப்பூர் செல்லவுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச .
தனிப்பட்ட விஜயமாக இது இடம்பெறவுள்ளதால் அதன் அனைத்து செலவுகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான செலவுகள் அனைத்தையும் தனது சொந்த நிதியினூடாக கையாள ஜனாதிபதி தீர்மானித்துள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயணத்திற்கான அரச அனுசரணை எதுவும் இடம்பெறக் கூடாதென அவர் தனது செயலருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளாரென மேலும் அறியமுடிந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »