Our Feeds


Monday, January 6, 2020

www.shortnews.lk

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் பாராட்டு

 

ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டினர் என தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »