Our Feeds


Tuesday, January 7, 2020

www.shortnews.lk

முன்னால் MP சரண குணவர்தனவுக்கு 03 ஆண்டு சிறை

 


அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று லட்சம் அபராதமும் விதித்து கொழும்பு பிரதம நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »