Our Feeds


Wednesday, February 26, 2020

www.shortnews.lk

ரஞ்சன் பினையில் விடுதலை - வெளிநாடு செல்வதற்கு தடை

 


பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமனாயகவின் பிரபலங்களுடனான தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி சர்சையை ஏற்படுத்திய காரணத்தினால் ரஞ்சன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் கங்கொடவில நீதவான் நீதி மன்றம் ரஞ்சனுக்கு பினை வழங்கியது.

வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து பினை வழங்கப்பட்டுள்ள அதே வேலை குறித்த ஓடியோக்களில் இருக்கும் குரல் ரஞ்சன் ராமனாயக்கவினுடையது தான் என உறுதி செய்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களம் நீதி மன்றுக்கு இன்று அறிவித்தது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »