Our Feeds


Friday, February 28, 2020

www.shortnews.lk

இத்தாலியிலிருந்து வந்த இரண்டு இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று

 


இத்தாலியிருந்து இலங்கை வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதினால் அவர்கள் இருவரும் கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இருமல், காய்ச்சல் ஆகியவை அவர்களுக்கு தொடர்ந்தும் இருப்பதினாலேயெ இந்த சந்கேகம் எழுந்துள்ளது. 

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »