Our Feeds


Tuesday, March 10, 2020

www.shortnews.lk

ஸஹ்ரானுக்கு நிதியுதவி வழங்கிய 07 பேரை தேடுகிறது CID

 


கடந்த வருடம் 04/21 உயிர்த்த ஞாயிறு அன்று குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமின் செயல்பாடுகளுக்கும் NTJ - எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் நிதியுதவி வழங்கிய 07 நபர்களை CID தேடி வருகின்றது.

02 மருத்துவர்களும், பொறியியலாளர்கள் 2 பேரும், சட்டத்தரணி ஒருவரும், வாகன விற்பனையாளர்கள் 2 பேரையும் தான் CID தற்போது தேடி வருகின்றது. 

இவர்கள் அனைவரும் அமெரிக்கா, துருக்கி மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளதாக சந்தேகிக்கும் CID யினர் அவர்களை அங்கிருந்து அழைத்து வர இன்டர்போல் பொலிசார் மற்றும் சர்வதேச உளவுத்துறையின் உதவியை நாடியுள்ளதாக அறிய வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »