Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

இன்று 07.30 க்கு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றுகிறார்

 

கொரோனா நோய்த் தொற்று தொடர்பில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 07.30 க்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உரையாற்றுகின்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »