Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

மேலும் 6 பேருக்கு கொரோனா - இலங்கையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது

 


இன்று (17) இலங்கையில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த 6 பேருடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »