கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கட்டுனாயக விமான நிலையத்தை 2 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று பிற்பகல் 3 மணி முதல் வெளிநாட்டு பயணிகள் விமானம் இலங்கை வர தடை விதிக்கப்படுகிறது.