Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

இராணுவ அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளதாக அறிவிப்பு

 


வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொரோனா வைரஸ் சோதனைக்காக அழைத்து சென்ற இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். 

இதுவரை கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் 28 பேரில் இந்த அதிகாரியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »