Our Feeds


Thursday, March 19, 2020

www.shortnews.lk

ரஷ்யாவில் முதல் கொரோனா நோயாளி மரணம் - 147 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 


ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முதல் நபர் மரணமடைந்துள்ளதாக அல்-ஜஸீரா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

79 வயதுடைய பெண்னொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

ரஷ்யாவில் இதுவரை 147 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »