Our Feeds


Monday, March 2, 2020

www.shortnews.lk

கொரோனாவினால் தென்கொரியாவில் 2500 பேர் பாதிப்பு - முழங்காலிட்டு மண்ணிப்பு கேட்ட மதத் தலைவர்

 


உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமான பல நாடுகளிலும் பரவி வருகின்றன. சீனாவுக்கு அடுத்து அதிகமாக வைரஸ் பரவி வரும் தென்கொரியாவின் மதத் தலைவர் ஒருவர் தனது மதத்தளத்திலிருந்து கொரோனா பரவ ஆரம்பித்த காரணத்தினால் நாட்டு மக்களிடம் அரசாங்கத்திடமும் முழங்காலிட்டு மண்ணிப்புக் கோரியுள்ளார்.

தென்கொரியா நாட்டின் ஷின்ஜியோன்ஜி தேவாலயத்தில் தான் முதலாவது கொரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டார். 

இதுவரை 2500 பேர் தென்கொரியா நாட்டில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »