Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

இலங்கையில் 28 பேருக்கு கொரோனா தாக்கம் - கண்காணிப்பின் கீழ் 204 பேர்

 


இலங்கையில் இன்று (17) வரை கொரோனா பாதிப்பினால் 28 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 204 பேர் கொரோனா சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »