Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

கொரோனா தீவிரம் - இன்று (செவ்வாய்) முதல் வியாழன் வரை 3 நாட்களுக்கு மீண்டும் பொது விடுமுறை அறிவித்துள்ளது இலங்கை அரசு

 


கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது.

இன்று - செவ்வாய் முதல் வியாழன் வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விடுமுறையில் தனியார் துறையும் உள்ளடக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »