Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

ஸ்ரீ லங்கன் விமான ஊழியர் ஒருவருக்கும் கொரோனா - விமான ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

 

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் ஊழியர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »