இன்றைய தினம் (18) புதிய கொரோனா நோயாளிகள் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சற்று முன்னர் அறிவித்தார்.
மொத்தம் 51 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 212 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.