Our Feeds


Wednesday, March 18, 2020

www.shortnews.lk

உலமா கட்சி புத்தளம் மாவட்டத்தில் தனித்துப் போட்டி

 


மவ்லவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையிலான உலமா கட்சி புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது. 

புத்த‌ள‌ம் மாவ‌ட்ட‌த்துக்கான‌ உல‌மா க‌ட்சியின் வேட்பு ம‌னு ப‌த்திர‌ம் இன்று (18) க‌ட்சியின் முத‌ன்மை வேட்பாள‌ர்க‌ளான‌ முஹாரிஸ் ம‌ற்றும் ச‌ப்வான் ஆகியோரால் புத்த‌ள‌ம் தெரிவ‌த்தாட்சி அலுவ‌ல‌க‌த்தில்  கையளிக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »