Central Oil Stores என்ற பெயரில் குருனாகல், நிகவரெட்டிய பகுதியில் இயங்கி வரும் பலசரக்கு கடையொன்று சற்று முன் தீ பிடித்து எறிந்து வருகிறது.
குறித்த கடையுடன் இணைந்த மேலும் இரண்டு கடைகளுக்கும் தீ பரவியுள்ளதுடன் தீயணைப்பு பிரிவு நிலைமையை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் கெரண்ட் ஷோட் காரணமாகவே தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட விசாரனைகளில் தெரிவிக்கப்படுகிறது.
