Our Feeds


Tuesday, March 3, 2020

www.shortnews.lk

மஹர பள்ளி பூட்டப்பட்டுள்ளதினால் மையவாடியில் ஜனாஸா தொழுகை

 


மஹர சிறை வளாக பள்ளிவாயல் சிறை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று மரணித்த கடற்படை அதிகாரி TZ Bagus அவர்களின் ஜனாஸா மையவாடிக்கு அருகிலேயே தொழுகை நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »