இத்தாலியின் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சலித் தொல்லையினால் அவதிப்படுவதினால் முதன் முதலாக ஞாயிறு ஆராதனைக்கு கலந்து கொள்ள முடியாது என பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
83 வயதான பாப்பரசருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ்கு கொரோனா தொற்று இல்லையென பரிசோதனையில் முடிவு கிடைத்துள்ளதாக இத்தாலி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால் பாப்பரசரின் நிலை குறித்து வத்திக்கான் இதுவரை எவ்வித செய்திகளையும் வெளியிடவில்லை.
