Our Feeds


Friday, March 20, 2020

www.shortnews.lk

கொரோனா வைரஸ் - கம்பஹா மற்றும் கொழும்பில் அதிகமாக பரவுகிறது - புள்ளி விபரம் இணைப்பு

 

இலங்கையில் பரவி வரும் கொரோனாவின் தாக்கம் கம்பஹா மாவட்டத்தில் அதிகமாகியுள்ளது.

கம்பஹாவில் 18 பேரும், கொழும்பில் 17 பேரும் புத்தளத்தில் 12 பேரும் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப் பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »