Our Feeds


Friday, March 20, 2020

www.shortnews.lk

இலங்கையில் கொரோனா நோயாளிகள் 65 ஆக உயர்வு 218 பேர் கண்காணிப்பில்

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. 

கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில்  218 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »