நல்லாட்சிக்கான தேசிய முன்னனி (NFGG) க்கும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெலிபோன் சின்னத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தேர்தலில் போட்டியிடுகின்றார்.