Our Feeds


Tuesday, March 17, 2020

www.shortnews.lk

பஹ்ரைன், கத்தார் மற்றும் கனடா நாடுகளின் பயணிகள் இலங்கையில் தரையிறங்க தடை

 

கத்தார், பஹ்ரைன் மற்றும் கனடாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இன்று (17) நல்லிரவு முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »