சீனாவிலிருந்து பரவ ஆரம்பித் கொரோனா உலகின் சுமார் 100 நாடுகளுக்கு இதுவரை பரவியுள்ள நிலையில், சீனாவில் முதன் முதலாக கொரோனா பரவிய வூஹான் மாநிலத்திற்கு சீன ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் சீன ஜனாதிபதி வூஹான் சென்றது இதுவே முதல் தடவையாகும்.