Our Feeds


Tuesday, March 10, 2020

www.shortnews.lk

கொரோனா மரணம் உலகளவில் 4 ஆயிரத்தை தாண்டியது - இத்தாலி, தென்கொரியா, ஈரானில் வேகமாக பரவுகிறது

 


சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்காசிய நாடான தென்கொரியா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் ஆகிய நாடுகளில் மிக வேகமாக கொரோனா பரவி வருகின்றது.

நேற்று சீனாவில் கொரோனா காரணமாக 17 பேர் உயிரிழந்தனர். 100க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா காரணமான மொத்தமாக இன்று (10) வரை 4018 பேர் பழியாகியுள்ளதுடன், 1,13009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »