இலங்கை கடற் படைக்கு சொந்தமாக பூஸை நகரில் அமைந்துள்ள முகாமில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டிலிருந்து வருவோரை தனிமைப் படுத்தும் முகாம் ஒன்றை கடற் படை அமைத்துள்ளது.
4 மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள குறித்த தனிமைப் படுத்தும் முகாமில் 136 பேர் தங்க முடியும்.