கடந்த வருடம் ஏப்ரல் 21 அன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் உரிய விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு, சர்வதேச விசாரணை சட்டங்களுக்கு அமைவாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக வன்முறையை தூண்டியவர்கள் குண்டுத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் உட்பட அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கபட வேண்டுமென ஐ.நா வின் மத சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹமத் ஷஹீத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Friday, March 6, 2020
குண்டுத்தாக்குதல் & முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இலங்கைக்கு ஐ.நா கட்டளை
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
