Our Feeds


Friday, March 6, 2020

www.shortnews.lk

பலஸ்தீன் சமதான வரைபடம் பற்றி கொழும்பில் கலந்துரையாடல்

 


பலஸ்தீன் சமாதான வரைபடம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டுவந்துள்ள திட்டம் மற்றும் அது பற்றிய இலங்கையின் நிலைபாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »