Our Feeds


Tuesday, March 3, 2020

www.shortnews.lk

இத்தாலியில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

 


இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், அங்கு வசிக்கும் இலங்கையர்களை கண்காணித்து வருவதாகவும் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »