கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட தொலை பேசி இலங்களில் தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அறிவித்துள்ளார்.
இந்த இலக்கங்களில் பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுக்கு மருத்துவர்கள் பதிலளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் அனர்த்த பிரிவு : 0113071073
சுகாதார மேம்பாட்டு அலுவலகம் : 0710107107
