சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமான அனைத்து பள்ளிவாயல்களும் மூடப்பட்டுள்ளனர். மக்காவில் அமைந்துள்ள முஸ்லிம்களின் புனித கஃபா ஆலயம் மூடப்பட்டு ஐவேலை தொழுகை மற்றும் ஜும்ஆவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மதீனாவில் அமைந்துள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களினால் கட்டப்பட்ட மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாயலும் ஐங்கால தொழுகை மற்றும் ஜும்ஆவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது.



