Our Feeds


Friday, March 20, 2020

www.shortnews.lk

பாராளுமன்ற தேர்தலில் 304 கட்சிகள், 313 சுயேற்சை குழுக்களில் 7452 பேர் போட்டி

 


நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 7452 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

இதில் சுயேற்சை குழுக்கள் 313ம் அரசியல் கட்சிகள் 304ம் உள்ளடங்குகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »