Our Feeds


Wednesday, March 18, 2020

www.shortnews.lk

செமன் டின், பருப்பு விலை குறைப்பை அடுத்து விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம்

 

கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள இந்நிலையில் நேற்றைய தினம் பருப்பு மற்றும் செமன் மீன் டின் ஆகியவற்றுக்கு அதிரடி விலை குறைப்பு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பூட் சிட்டி - Food city மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »