Our Feeds


Monday, March 9, 2020

www.shortnews.lk

நீர்கொழும்பு ஹோட்டலில் வால்வெட்டு ஒருவர் படுகொலை இருவர் வைத்தியசாலையில் அனுமதி

 

நீர்கொழும்பில் இயங்கிவரும் இரவு நேர ஹோட்டல் ஒன்றின் ஊழியர் ஒருவர் 09.45 மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வேன் ஒன்றில் வந்த ஒரு குழுவினரே மேற்கண்ட தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »