Our Feeds


Sunday, May 17, 2020

www.shortnews.lk

14 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

 

நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »