Our Feeds


Monday, May 18, 2020

www.shortnews.lk

ஹிரு TV இணையதளம் உள்ளிட்ட 5 இணையதளங்களை முடக்கியது தமிழீழ சைபர் படையணி

 


விடுதலை புலி தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியுள்ள இன்றைய நாளில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் இன்றைய நாளில் இலங்கையின் முக்கிய 5 இணையதளங்கள் மீது தமிழீழ சைபர் படையணி எனக்குறிப்பிட்டு ஒரு குழு சைபர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதான சிங்கள மொழி செய்தி நிறுவனமான ஹிரு தொலைக்காட்சியின் செய்தி இணையதளம். 

சீனாவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் இணையதளம் உள்ளிட்ட 5 இணையதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஹிரு ஊடகத்தின் இணையதளம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

தமது செய்தித் தளம் விடுதலைப் புலி ஆதரவு பெற்ற சைபர் பிரிவினால் தாக்கப்பட்டதாக ஹிரு செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளது. 







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »