Our Feeds


Saturday, May 16, 2020

www.shortnews.lk

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடை..!

 

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தூதரக சேவை ஊழியர்கள் சங்கத்தின் ஊடாக 27.7 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தொகையடங்கிய காசோலையை வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ரவினாத ஆரியசிங்கவன் ஊடாக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிதியுதவிக்கு மேலதிகமாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வெப்பமானி, சோதனை உபகரணங்கள் உள்ளிட்ட மேலும் பல உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »