பெய்துவரும் கனமழை காரணமாக கேகாலை-அவிசாவளை வீதியின் கொடியாகும்புர பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன் காரணமாக குறித்த வீதியில் இலகு ரக வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.