Our Feeds


Saturday, May 16, 2020

www.shortnews.lk

45,000 பாவனையாளர்கள் மின் துண்டிப்புக்கு முகங்கொடுத்துள்ளனர்..!

 

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி காலி, களுத்துறை, கேகாலை, ஹம்பாந்தொட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதியில் உள்ள சுமார் 45 ஆயிரம் பாவனையாளர்கள் மின்சாரத் தடைக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »