கொழும்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுயேற்சை குழுவொன்றை சேர்ந்த 22 பேர் கம்மன்பில என்ற பெயரில் தமது வேட்ப்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சுயேற்சை குழு 16 என்ற குழு தாக்கல் செய்துள்ள குறித்த வேட்ப்பு மனுவில் பலரின் முதற்பெயர் கம்மன்பில என்றும் சிலரின் பெயரின் பகுதி கம்மன்பில என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
newswire
