எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிற கட்சிகளில் போட்டியிட வேட்ப்பு மனுக்களை தாக்கல் செய்த 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய ஐ.தே.க வின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐ.தே.க வின் செயற்குழுவில் உரையாற்றிய கட்சியின் தலைவர் ரனில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அரசுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கும் எந்த திட்டமும் ஐ.தே.க வுக்கு கிடையாது என இதன் போது தெரிவித்துள்ளார்.
