Our Feeds


Friday, May 15, 2020

www.shortnews.lk

225 கோடி பெறுமதியான ஹெரோயின் சிக்கியது..

 

225 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 4 சந்தேக நபர்கள் காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் ஜாஎல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதை பொருளின் பெறுமதி 225 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதி உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு பாரவூர்த்திகளில், அரசியில் மறைத்து பயணிக்க தயாராக இருந்த நிலையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்ககது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »