Our Feeds


Friday, May 29, 2020

www.shortnews.lk

ஆறுமுகம் தொண்டமானின் உடல் கம்பளை வந்தடைந்தது - படங்கள் இணைப்பு

 

மரணித்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் உடல் இறுதி நிகழ்வுகளுக்காக ஹெலிகப்டர் மூலம் கொழும்பிலிருந்து கம்பளைக்கு கொண்டு வரப்பட்டது. 

கம்பளையிலிருந்து மக்கள் அஞ்சலிக்காக உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படவுள்ளது.

பட உதவி: தமிழன்












Subscribe to this Blog via Email :
Previous
Next Post »