முன்னால் மேல் மாகாண ஆளுனர் அஸாத் ஸாலிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் 30ம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஸாலிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
